thanjavur மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த சேதுபாவாசத்திரம் பொதுமக்கள் நமது நிருபர் டிசம்பர் 25, 2021 தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஏராளமானோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.